விரைவில் திரைக்கு வர உள்ள சிவகார்த்திகேயனின் படம்

  கண்மணி   | Last Modified : 09 Jun, 2019 12:23 pm
nenjamundunermaiyunduoduraja-from-june-14th

சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும்  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை பிளாக் ஷீப் யூடியூப் டீம் இயக்கி வருகிறது. 'கனா' படத்தைத் தொடர்ந்து , இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.  மேலும்  ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார்.

இறுதிக்கட்ட வேலைகளை எட்டியுள்ள இந்த படத்திலிருந்து "இன்டர்நெட் பசங்க" பாடல் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஜூன் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close