இனிமேல் இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்: சந்தானம் 

  கண்மணி   | Last Modified : 09 Jun, 2019 12:45 pm
santhanam-twit-about

ஜான்சன் இயக்கத்தில், A1 படத்தின் நாயகனாக சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் 'டகால்டி' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார் சந்தானம். இவருடன் ரித்திகாசென், யோகிபாபு நடிக்க உள்ளனர். 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க விஜய்நரைன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் 'டகால்டி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது அந்த போஸ்டரில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பிடித்திருந்தது. இந்த போஸ்டருக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், "இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வேன், புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு தரும் என நானும் அறிவேன்" என பதிவிட்டுள்ளார் சந்தானம்.  

 

— Santhanam (@iamsanthanam) June 8, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close