சித்தார்த்தின் அருவம் டீசர் உள்ளே

  கண்மணி   | Last Modified : 09 Jun, 2019 01:38 pm
aruvam-tamil-movie-teaser

சாய் சேகர் இயக்கத்தில்  நடிகர்  சித்தார்த் நடித்துள்ள படம் 'அருவம்'. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் ஹீரோயினியாக கேத்ரின் தெரசாவும், முக்கிய வேடத்தில் கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி மற்றும் போஸ்டர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  தமன் இசையமைத்துள்ள‌ 'அருவம்'  படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது அருவம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் சித்தார்த்தின் ஆக்ஷன் காட்சிகளும், காதல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close