தளபதி ரசிக‌ர்களுக்கு ஓர் நற்செய்தி!

  கண்மணி   | Last Modified : 09 Jun, 2019 03:28 pm
trending-twit-about-vijay

தளபதி விஜய் இந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனையொட்டி, வரும் ஜூன் 14 -ஆம் தேதி ஒரு நற்செய்தி உள்ளது என்கிற போஸ்டர் ட்விட்டரில் வலம் வருகிறது. இந்த ட்விட்டை விஜயின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த நற்செய்தி,, விஜய் தற்போது நடித்து வரும் விஜய் 63 படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக்கா அல்லது டைட்டில் அறிவிப்பா அல்லது இனி நடிக்க இருக்கும் விஜய் 64 படத்திற்கான அறிவிப்பாக இருக்குமா? என எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், விஜய் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close