பாண்டவர் அணியில் பணம் விளையாடாது : நாசர் உறுதி

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 04:57 pm
pandava-team-money-does-not-play-nassar

 நடிகர் சங்கத் தேர்தலில், பாண்டவர் அணி சார்பில் பணம் என்பது விளையாடாது; எங்களுக்கு மிரட்டல் ஏதும் வரவில்லை என்று, தென்னிந்திய  நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 -ஆவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை கமல்ஹாசன் முன்மொழிந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close