அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் தகவல்

  கண்மணி   | Last Modified : 10 Jun, 2019 11:01 am
ajith-next-movie-update

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித்.  இந்தபடத்தை வினோத் இயக்குகிறார்.

தல60 படத்தின் மேலும் ஒரு சுவாரசிய தகவலாக அஜித்திற்கு மிகவும் பிடித்த பந்தயமான கார் பந்தய வீரராகவே இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் அஜித். இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலும் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட வெளி  நாடுகளில் படப்பிடிப்பு  நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close