தர லோக்கல் பெயருடன் களம் இறங்கும் தளபதி?

  கண்மணி   | Last Modified : 10 Jun, 2019 11:03 am
vijay-63-movie-update

தளபதி விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக  நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் விஜயின் 63வது படத்தை அட்லீ‍‍ ‍‍இயக்குகிறார்.  இந்த படம் அட்லீ- விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாகும். 

இதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், மகன் விஜய்க்கு 'பிகில்' என்னும் பக்கா சென்னை பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close