விஜய் சேதுபதியின் மலையாள பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  கண்மணி   | Last Modified : 12 Jun, 2019 05:36 pm
marchoni-mathai-first-look-poster

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் தற்போது சிரஞ்சீவியுடன் இணைந்து 'சேரா' என்ற படத்தில் நடிப்பதுடன், புஜ்ஜி பாபு சனா இயக்கவுள்ள தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகர் ஜெயராமுடன் இணைந்து விஜய் சேதுபதி  நடித்துவரும் 'மார்கோனி மதாய்' என்கிற மலையாள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை ஜன் கலத்தில் இயக்கி வருகிறார். 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close