கரீனா கபூரா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்  

  கண்மணி   | Last Modified : 10 Jun, 2019 03:56 pm
kareena-kapoor-new-photo


கரீனா கபூரின் துணிச்சல்: பாராட்டும் ரசிகர்கள் 

பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் கரீனா கபூர். இவருக்கென இன்றும் ரசிகர் பட்டாளம் ஏராளம். திருமணத்திற்கு பிறகு திரை உலகிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கும் இவருக்கு 38 வயதாகிறது.   இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கரீனா கபூர் மேக்கப் இல்லாமல், வயதான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்கத்தில் கரீனா கபூர்  இத்தகைய  புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக‌, கரீனாவின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sun Kissed in Tuscany ❤️❤️🍷🍷🍷🍷

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on

ஏற்கனவே, அழகு சாதன பொருட்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் நடிகை சாய்பல்லவி,  2 கோடி ரூபாய் சம்பளமாக தர அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், தயாராக இருந்தும் 'பேர்னஸ் கிரீம்' விளம்பர‌த்தில் நடிக்க மறுத்ததுடன், மேக்கப் இல்லாமல் படங்களிலும் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் போன்ற நடிகைகளும் மேக்கப் இல்லாத தங்களது புகைப்பட‌ங்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோடி பணம் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்கமாட்டேன்... சாய் பல்லவி

உண்மை தோற்றத்தை வெளிக்காட்டிய காஜல்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close