நாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்

  கண்மணி   | Last Modified : 13 Jun, 2019 12:30 pm
smp-teaser-on-june14th

'சிவப்பு மஞ்சள் பச்சை'  திரைப்படத்திலிருந்து டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார். இத்திரைப்படதை இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த்  என‌ இரண்டு கதாநாயகர்களை மையமாக  வைத்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close