நடிகர் ஜீவி. பிரகாஷ்க்கு இன்று பிறந்த நாள்!

  கண்மணி   | Last Modified : 13 Jun, 2019 12:30 pm
today-june-13-g-v-prakash-kumar-birthday

இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் குமாரின் பிறந்த நாள் இன்று, இவரின் பிறந்த நாளை ஒட்டி திரைத்துறையினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தனது தாய் மாமாவான ஏ. ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில்  பாடகனாக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். இவர் இசையமைத்த முதல் தமிழ் திரைப்படமான  "வெயில்" படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இதோடு இவர் நாயகனாக அறிமுகமான  முதல் திரைப்படமே  (டார்லிங்) ரசிகர்கள் மத்தியில் த்ரில்லர் வெற்றியை பெற்று கொடுத்தது.

திரைத் துறையோடு நிறுத்தி கொள்ளாமல் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்ட ஜீ.வி.பிராகாஷ் குமார் அதன் ஒரு பகுதியாக 'மகத்தான மனிதர்கள்' என்கிற நிகழ்ச்சியை துவங்கி சமூக சேவை செய்யும் நல்ல உள்ளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நற்பணியை தற்போது செய்து வருகிறார்.  ஜீ.வீ. பிரகாஷ் குமார் இதே நாளில் (ஜூன் 13) 1987ம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close