பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை!

  கண்மணி   | Last Modified : 14 Jun, 2019 03:43 pm
poonam-pandey-controversial-video

போரில் மட்டுமல்ல போட்டியிலும் இந்தியர்களுக்கு முதல் எதிரி பாகிஸ்தானியர்கள் தான். தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.  இந்த தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டினர் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதில் அபினந்தன் போன்ற வேடம் அணிந்த நபர் டீ குடித்து விட்டு கப்பை கையோடு எடுத்து செல்கிறார். அவரை தடுத்து நிறுத்தும் பகிஸ்தானியர் இந்த முறை கப்பை விட்டுத்தர மாட்டோம் என்கின்றனர். இந்த வீடியோ நகைச்சுவையாக இருந்தாலும், அதை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளதால் அதற்கு பதிலடி தர நம் தரப்பு பிரபலங்கள் சிலர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நான் பதில் அளிக்கிறேன் என களம் இறங்கியுள்ள சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகை  பூனம் பாண்டே, உங்களுக்கு டீ கப் தானே வேண்டும், என்னிடம் டீகப் இல்லை டீ கப் போன்ற உள்ளாடை உள்ளது.

என கூறி  உள்ளாடையை எடுத்து  காண்பிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு முறை கிரிக்கெட் போட்டி நடைபெறும் போதும் பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகைகள் இது போன்று ஏதாவது வீடியோ காட்சிகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பு   ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய  கெரிக்கெட் அணி வெற்றியடைந்ததை அடுத்து அவரது கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார், அதுமட்டுமின்றி வெற்றியடைந்த இந்திய அணிக்கு தன்னுடைய கவரச்சியான படத்தை அர்ப்பணிப்பதாக செய்தியும் வெளியிட்டிருந்தார் நடிகை பூனம் பாண்டே.

 

;

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close