சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த நாயகி

  கண்மணி   | Last Modified : 15 Jun, 2019 12:13 pm
the-heroine-who-refused-to-act-with-sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுளளது. இந்தப் படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். பிக் பட்ஜெட்டில் உருவாக இருக்கும்  SK17ஐ லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜூலை 2019ல்  தனது படப்பிடிப்பை துவங்கும் SK17, 2020ல் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும், 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா SK17ல் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் தனக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்காததால் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக ராஷ்மிகா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close