பிக் பாஸ் வைஷ்ணவியா இது ? வாழ்த்து கூறிவரும் ரசிகர்கள் 

  கண்மணி   | Last Modified : 16 Jun, 2019 01:41 pm
bigg-boss-vaishnavi-gets-married

பிக்பாஸ் சீசன் 2வில் ஒரு கலக்கு கலக்கியவர் ஆர்ஜே வைஷ்ணவி. பிக் பாஸ் மற்ற பங்கேற்பாளர்களை  விட எப்போதும் வித்யாசமாக தோன்றுபவர்  வைஷ்ணவி. பிக் பாஸ் சீசன் 2 பார்த்த எவருமே  வைஷ்ணவியை மறந்திருக்க முடியாது. பல சர்ச்சைக்கு  பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி  ஓவியாவை பின் பற்றி தனது சிகை அலங்காரத்தையும் மாற்றி கொண்டார். அதோடு பிங்  கலராக ஹேர் கலரையும்  சேன்ஞ் செய்துவிட்டார் வைஷு.

விமானியாக பணிபுரிந்து வரும் அஞ்சான் ரவி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.   தற்போது இந்த ஜோடி மிக எளிமையாக மணமுடித்துள்ளார்.  தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வைஷ்ணவிக்கு பலரும் வாழ்த்து  கூறி வருகின்றனர்.

 

A post shared by Vaishnavi Prasad (@vaishnaviprasadofficial) on

 

newstm.in   

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close