சின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே

  கண்மணி   | Last Modified : 16 Jun, 2019 01:41 pm
chinmayi-twet-against-rangaraj-pandey

பாடகி சின்மகி பலராலும் பிரபலமாக அறியப்படடவர் . இவர் பாடல்களால் சிலர் அறிந்திருந்தாலும் வைரமுத்து மீது இவர் கூறிய  பாலியல் புகார் மூலம் தான் பத்திரிக்கை முதல் பொதுமக்கள் வரை பலரால் பேசப்பட்டார் சின்மயி.  இந்த விவாகரம் தொடர்பாக பகிரங்க பதிவுகளை பகிர்ந்து வரும் சின்மயிடம் வசமாக சிக்கி கொண்டார் பத்திரிக்கையாளர் ரங்கராஜ்  பாண்டே.

ஏனென்றால் வைரமுத்து எழுதிய  தமிழாற்றுப்படை என்கிற நூலை ரங்கராஜ் பாண்டே  வெளியிட உள்ளாராம்.  இதனால் கடுப்பான சின்மயி தனது ட்வீட்டர் பக்கத்தில் : ரங்கராஜ் பாண்டே போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் வைரமுத்துவை பல கேள்விகள் கேட்கலாம். பெண்களை சாவு வரை இழுத்துச் செல்லுங்கள். காமுகர்களைக் கொண்டாடுங்கள். நல்ல தமிழ் பண்பாடு’ என  காட்டமாக கருத்திட்டுள்ளார். 

 

— Chinmayi Sripaada (@Chinmayi) June 15, 2019

 

newstm.in  

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close