ரஜினி, கமலின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை : நாசர்

  முத்து   | Last Modified : 17 Jun, 2019 09:53 pm
rajini-kamal-support-did-not-expect-nassar

நடிகர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என, நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, ‘நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் பெரும்பாலான செயற்குழு கூட்டங்களில் பங்கேற்காதது உண்மைதான். ஆனால், விஷால் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காததால் சங்க பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஐசரி கணேஷ் கேட்டிருந்தால் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்திருப்பேன்’ என்று நாசர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close