காஜல் அகர்வாலுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  விசேஷா   | Last Modified : 19 Jun, 2019 10:58 am
happy-birthday-to-kajal-agarwal

பிரபல நடிகை காஜல் அகர்வால், இன்று தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள காஜல், டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் முத்திரை பதித்துள்ளார். 

அவருக்கு வயது 34. ஆனாலும், இன்றும் களத்தில் அவர் வலம் வருகிறார் என்றால், அது அவரின் துடிப்பான அழகு என்றே சொல்லலாம். ரசிகர்களை சுண்டி இழுக்கும் கண்கள், கொழுக் மொழுக் கன்னங்கள், சற்று தொப்பை இருந்தாலும், பார்ப்போரை இழுக்கும் இடிப்பு, வசீகரமான முகம், அழகான புன்னகை, அனைவரையும் ஈர்க்கும் நடிப்பு. 

இவை அனைத்தும் தான் காஜலுக்கு பிளஸ். அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, திரைத்துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் காஜலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close