மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி! 

  கண்மணி   | Last Modified : 19 Jun, 2019 12:50 pm
goundamani-gain-entry-to-movie

தமிழ் சினிமா ரசிகர் நெஞ்சங்களில் நீங்க இடம் பிடித்தவர் நக்கல் நாயகன் கவுண்டமணி, காமெடி உலகின் கிங்காக பாவிக்கப்பட்ட கவுண்டமணி சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் தனது காமெடியால் கலக்க உள்ளார்.

கமெடியனாக இருந்து நாயகனாக உருமாறியுள்ள சந்தானம் தற்போது கண்ணன் என்பவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில்  கவுண்டமணி ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.  இதன் மூலம் மீண்டும் நகைச்சுவை மன்னனாக சினிமா ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வர உள்ளார் கவுண்டமணி. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close