நடிகராக அறிமுகம் செய்த இயக்குனருக்கு சுசீந்தரன் அளித்த இன்ப அதிர்ச்சி!

  கண்மணி   | Last Modified : 19 Jun, 2019 05:29 pm
suseenthiran-who-gifted-the-gold-chain-to-the-director

10 வருடங்களுக்கு மேலாக இயக்குனராக பயணித்து வந்த சுசீந்திரன், தற்போது "சுட்டுப் பிடிக்க உத்தரவு" படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்துள்ள “சுட்டுப் பிடிக்க உத்தரவு” ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவுக்கு தங்க சங்கிலியை பரிசாக அணிவித்து நன்றி தெரிவித்தார் சுசீந்தரன்.

சுசீந்திரன் தற்போது ‘கென்னடி கிளப்’, ‘ஏஞ்சலினா’  ‘சாம்பியன்’ உள்ளிட்ட படங்களை  இயக்கியுள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close