நடிகை மாஹி கில் மீது ரவுடிகள் தாக்குதல்!

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 10:09 am
rowdies-attack-on-actress-maahi-gil

மும்பையில் படப்பிடிப்பின் போது ஹிந்தி நடிகை மாஹி கில் மீது ரவுடிகள் தாக்குதல் நடித்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில், பிக்சர் படக்குழுவின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மாஹி கில் உள்ளிட்டோர் நடித்து கொண்டிருந்தபோது, நடுவே புகுந்த ரவுடி கும்பல் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்துவதாக கூறி படக்குழுவினர் மற்றும் நடிகை மாஹிகில் மீது வன்முறை தாக்குதல் நடத்தினர். 

இது தொடர்பாக காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ரவுடிகளுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகவும் படக்குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close