அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 12:33 pm
shruti-hassan-who-plays-the-american-tv-series

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் இரண்டு வருட இடைவெளைக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்கிற படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், அமெரிக்க தொலைக்கட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

ஜேசன் பௌர்ன் யூனிவர்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் டிரெட்ஸ்டோன் தொலைக்காட்சி தொடரில் தான் ஸ்ருதி ஹாஸன் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close