தளபதி அரசியலுக்கு வந்தே ஆகனும்: ஏ.ஆர் முருகதாஸ்

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 03:32 pm
fans-who-call-the-thalapathy-to-politics

திரையுலக பிரபலம் விஜய் வரும் ஜூன் 22ம் தேதி பிறந்த நாள் காண உள்ளார். இந்நிலையில் விஜயின் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடத் துவங்கியுள்ள ரசிகர்கள் விஜயின் போஸ்டரை உருவாக்கி இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

அதன்படி ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள போஸ்டர் ஒன்றில்  தமிழகத்தின் முக்கிய அடையாளங்களுக்கு இடையில் நிற்கும் விஜயை ரசிகர்கள் சூழ்ந்திருப்பது போன்ற காட்சியுடன் 'தரணி ஆள வா தளபதி' என்னும் வாசகம் இடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆக  தளபதி விஜயை தமிழக அரசியலுக்கு கொண்டுவருவதில் ரசிகர்கள் மட்டுமல்ல இயக்குனர் முருகதாஸும் முனைப்பாக உள்ளார். பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியலில் ஈடுபடுவது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.  அதுமட்டுமின்றி அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் தோல்வியைச் சந்திப்பதும் சகஜமான ஒன்றாக உள்ளது

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close