தளபதி டைட்டிலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

  கண்மணி   | Last Modified : 21 Jun, 2019 12:13 pm
thalapathy-63-movie-title-release-today

தளபதி விஜயின் பிறந்தநாள் பரிசாக அவர் தற்போது நடித்து வரும் 63வது படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளது. இந்த தகவலால் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட தளபதியின் ரசிகர்கள். டைட்டில் வெளியிடப்பட உள்ள நேரத்தை கணக்கிட்டபடி கவுண்டவுனை ஆரம்பித்து விட்டனர். அதன்படி உருவாக்கப்பட்டுள்ள விஜயின் போஸ்டருடன் #Thalapathy63FLDay  என்னும் ஹேஸ் டேக்கும்  ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் ட்ரெண்டாகி  வருகிறது.

தளபதி 63 அட்லீ‍‍ ‍‍ - விஜய் கூட்டணியின் உருவாகும் மூன்றாவது திரைப்படமாகும்.. இந்தப் படத்தில் வில்லு படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் தான், நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.  தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன்  வசனம் எழுதி வருகிறார். அதோடு ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close