யோகா செய்யும் பிரபலங்கள்

  கண்மணி   | Last Modified : 21 Jun, 2019 12:24 pm
celebrities-doing-yoga

இன்று உலக யோகா தினம் இதனி ஒட்டி பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் தாங்கள் யோகா செய்யும் விடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதன்படி பாலிவுட் நடிகை ‘பிபாஷா பாசு’ யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

மற்றுமொரு பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டி யோகா குறித்தான வீடியோவை இணைத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஷில்பா ஷெட்டி யோகா குறித்தான செயலி மற்றும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close