தளபதி பிறந்த நாளுக்கும் மழைக்கும் தொடர்பு: கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்

  கண்மணி   | Last Modified : 21 Jun, 2019 12:24 pm
ashwin-ravichandran-tweet-about-vijay-s-birthday

தற்போதைக்கு இரண்டு  காரணங்களுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.  ஒன்று தளபதி விஜயின் பிறந்த நாள், மற்றொன்று மழை வரவு. நாளை விஜயின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதேபோல் நேற்று சென்னை வாசிகளை சற்று ஆசுவாச படுத்துவது போன்று மழை பொழிந்தது.

இந்நிலையில் இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்: அந்த பதிவில் காலையில் வானொலிபெட்டியின் வாயிலாக, மழை வரவு மற்றும் தளபதியின் பிறந்த நாள் குறித்த செய்திகளை கேட்டேன். இரண்டுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது.  பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி என பதிவிட்டுள்ளார்.

 

— Ashwin Ravichandran (@ashwinravi99) June 21, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close