தளபதி விஜயின் பிரபலமான மாஸ் பஞ்ச்!

  கண்மணி   | Last Modified : 21 Jun, 2019 07:11 pm
thalapathy-vijay-s-most-famous-punch-dialogues

தளபதி விஜயின் நடனம், நகைச்சுவை திறன், எதார்த்த நடிப்பு அனைவரும் அறிந்த விசயம் தான். அந்த வரிசையில் தளாபதியின் பஞ்ச் டயலாக்ஸ்களை விஜய் ரசிகர்களால்  மறக்கவே முடியாது அவ்வாறு தற்போது வரை ட்ரெண்டில் இருக்கும் தளபதியின் டயலாக்ஸ்களில்  சில...

கில்லி;


ஆள் ஏறியாலையும்  ஐயா கில்லி டா..

இந்த பஞ்ச் தளபதி த்ரிஷா நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் இடம் பிடித்திருந்த மாஸ் ஹீரோ டயலாக்..

போக்கிரி:


நீ படுச்ச ஸ்கூல்ல நா ஹெட் மாஸ்டர் டா.. இந்த பஞ்ச் போக்கிரி படத்தில் அனல் பறக்கும் சீனுக்கிடையே வில்லனிடம் தளபதி கூறும் மாஸ் டயலாக்.

மற்றொரு பஞ்சையும் கொடுத்திருப்பார் விஜய் இது சூப்பர் மாஸ் பஞ்ச்.. ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா என்னோட பேச்ச நானே கேட்க மாட்டேன். தளபதியுனு சொன்னாலே இந்த பஞ்சுதான் முதல்ல தோனும்.

திருமலை:

வாழ்க்கை ஒரு வட்ட. இங்க ஜெயிருக்கவன் தோப்பான், தோக்குரவன் ஜெயிப்பான்.

இந்த தத்துவ பஞ்ச், திருமலை படத்தில் ஜோதிகாவின் தந்தையிடம் விஜய் கூறும் டயலாக்

வேட்டைக்காரன்:


சாமி முன்னாடிதான் சாந்தமா பேசுவேன், சாக்கட முன்னடி இல்ல..  
இந்த பஞ்ச் வேட்டைக்காரன் படத்தில் தளபதியின் மாஸுக்கே மாஸ் கொடுத்த பஞ்சாக இருந்தது.

குருவி:

”நம்ம பெச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும், ஆனா அடி சரவெடி” ..குருவி படத்தில் இடம்பிடித்திருக்கும் பஞ்ச் இது.

துப்பாக்கி:


”ஐ அம் வைடிங்”.. செம்ம மாஸ் பஞ்ச், இந்த பஞ் இன்றளவும் விஜய் மீம்ஸ்களில் மாஸ் காட்டி வரும் டயலாக்.

நண்பன்;

ஆல் இஸ் வெல்..

ரொம்ப பாஸ்டிவ் திங்கிங் கொண்ட பஞ்ச் இது...இந்த டயலாக் விஜயின் நண்பன் படம் மூலம் தான் பிரபலம் அடைந்தது என்று கூட சொல்லலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close