நடிகர் விஜயின் "டாப் டென்" சொந்த குரல் ஹிட் பாடல்கள் !

  கிரிதரன்   | Last Modified : 21 Jun, 2019 07:11 pm
cinema-songs-sung-by-actor-vijay

தமிழ் சினிமாவில்  தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து சிவகார்த்திகேயனின் இன்றைய காலம் வரை, திரையிசை பாடல்களை சொந்தக் குரலில் பாடி நடிக்கும் நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அத்தகைய அபூர்வ நடிகர்களில் இளைய தளபதி விஜய்க்கு தனி இடம் உண்டு.

கால் நூற்றாண்டுக்கு முன்னர், சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து இன்றுவரை  தான் நடித்த திரைப்படங்கள் மற்றும் சூர்யா போன்ற சக நடிகர்கள் நடித்த படங்களில் என மொத்தம் 31 பாடல்களை விஜய் பாடியுள்ளார். அவை எல்லாமே ஹிட் ரகம் தான் என்றாலும், அவற்றில் டாப் டென் ஹிட் பாடல்கள் பட்டியல் இதோ உங்களுக்காக...

திரைப்படம்  -  பாடல்

விஷ்ணு (1994) - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட புரோட்டா...நீ தொட்டக்கொள்ள சிக்கன் தரட்டா...

காதலுக்கு மரியாதை (1997) - ஓ பேபி பேபி...என் காதல் ஜோதி...

பெரியண்ணா (1998 ) - தம்மடிக்குற ஸ்டைல பாத்து கனகவள்ளி விரும்பிச்சு...

ப்ரியமுடன் (1998 ) - மௌரியா...மௌரியா ...மனசுக்குள்ள வாரியா...

நெஞ்சினிலே (1999) - தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டையே எழுதி தரட்டுமா...

கண்ணுக்குள் நிலவு (2000) - இரவு பகலை தேட... இதயம் ஒன்றை தேட... அலைகள் அமைதி தேட...

பகவதி (2002) -கொக்கா கோலா ப்ரவுனு கலரு டா... அக்கா பொண்ணும் அதே கலரு டா...

துப்பாக்கி (2012) -  கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்துல...

தலைவா (2013) - வாங்கண்ணா வணக்கங்கண்ணா... நைஸ் சாங்க நீ கேளுங்கண்ணா...

ஜில்லா (2014 ) - கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு...

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close