தெறி இசையுடன் தளபதிக்கு வாழ்த்து கூறும் மியூசிக் நிறுவனம்

  கண்மணி   | Last Modified : 22 Jun, 2019 12:22 pm
theri-thalapathy-music-video-from-think-music

தளபதி விஜயின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு வாழ்த்துக்கூறும், வகையில் திங் மியூசிக் நிறுவனம் விஜய் குறித்தான தெறி பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் விஜயின் 'தெறி'  திரைப்பட மாஸ் காட்சிகள் சில அடுத்தடுத்து அமைக்கப்பட்டு, தெறி இசையுடன் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close