இணையதளத்தில் ட்ரெண்டாகி வரும் தல அஜித்!

  கண்மணி   | Last Modified : 22 Jun, 2019 07:51 pm
thala-ajith-who-is-trending-on-the-twitter

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே நடிகர் அஜித்திற்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பதை நிரூபிக்கும் விதமாக தலயின் ரசிகர்கள் #என்றும்_தலஅஜித் என்கிற ஹேஷ் டேக்குடன் கூடிய பதிவை ட்ரண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ் டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அதோடு குறிப்பிடத்தக்க விஷயம் என்னெவென்றால்,  தளபதி விஜய்க்கு இன்று பிறந்த நாள். தல ரசிகர்களுக்கும், தளபதி ரசிகர்களுக்கும் இடையே காலம் காலமாக போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் இந்த ஹேஷ் டேக் ட்ரெண்ட்.

 

— Arun murugappa (@arun_murugappa) June 22, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close