பெயரை மாற்ற வேண்டாம், அந்த பெயரே இருக்கட்டும்

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 05:14 pm
don-t-change-the-name-let-that-name-be

‘தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இருப்பதே சிறந்தது’ என்று, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் பிரபு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

'அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; நடிகர் சங்க கட்டடத்தை கட்ட வேண்டும். நடிகர் சங்க கட்டடம் என்பது நடிகர் சிவாஜியின் கனவு; வெற்றி பெறுவோர் அதை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக நடிகர்கள் ஒரு தாயின் மக்கள் போன்றவர்கள்தான். அதனால், தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் இருப்பதே சிறந்தது. நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் ’ என்றும் மேலும், அப்பேட்டியில் நடிகர் பிரபு குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close