கரகாட்டக்காரன் 2 குறித்து சூசகமாக பதில் சொன்ன ராமராஜன்!

  கண்மணி   | Last Modified : 23 Jun, 2019 06:19 pm
ramarajan-has-answered-about-karakatakaran-2

சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத அன்றைய  படங்களில் கரகாட்டக்காரன் திரைப்படமும் ஒன்று.  கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, நகைச்சுவை ஜாம்பவான்கள் கவுண்டமணி - செந்தில் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த சமயத்தில் சிறந்த கமெடி கலந்த காதல் கதையாக இருந்த கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கான பார்ட் 2 உருவாக்கம் குறித்து பல கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் பார்ட் 2 குறித்து சமீபத்தில் பேசியுள்ள, ராமராஜன் முருகனின் ஆறுபடை  வீடுகளுக்கும் தனித்தனி பெயர்கள் தான் உள்ளது. ஏன் பழனி 1, பழனி2 என வைக்கவில்லை. அது போலத் தான்சில விஷயங்களில் பார்ட் 2 சரிவராது என சுசகமாக பதில் அளித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close