தனுஷ் குறித்து ஜீவி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது

  கண்மணி   | Last Modified : 24 Jun, 2019 04:39 pm
g-v-prakash-kumar-twet-about-dhanush

வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன்  திரைப்படம் உருவாகிவருகிறது. 

அசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான பாடலை உருவாக்கி வருவதாக ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் யுகபாரதியின் வரிகளுக்கு, தான் இசையமைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு தனுஷ் மற்றும் படக்குழுவினர்  இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close