ஒட்டகசிவிங்கியை கொஞ்சினாலும் வாயை நக்குமாம் : காஜல் அகர்வாலின் பதிவு!

  கண்மணி   | Last Modified : 26 Jun, 2019 01:42 pm
kajal-aggarwal-play-with-giraffe

காஜல் அகர்வால் சமீபத்தில் துபாய் விலங்கியல் பூங்காவிற்குச் சென்றுள்ளார்.  அங்கு, சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த காட்சிகளை, காஜல் அகர்வால், அவரருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்: அந்த பதிவில் பூச்சிகளை பார்த்தாலே பதறிப்போகும் எனக்கு, பயத்தை போக்கிகொள்ள சிறந்த நேரம் கிடைத்துள்ளது என எழுதி ஒட்டகசிவிங்கியுடன் விளையாடும் காட்சியை வெளியிட்டுள்ளார்.

அந்த காட்சியில்  ஒட்டசிவிங்கி காஜலின் முகத்திற்கு அருகே தனது நாக்கை கொண்டு வருவது போன்ற காட்சி உள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close