"லாபம்" திரைப்படத்திற்காக பக்கிரியாக மாறிய விஜய் சேதுபதி?

  கண்மணி   | Last Modified : 27 Jun, 2019 05:43 pm
laabam-movie-update

தேசிய விருது பெற்ற இயக்குநரான எஸ்.பி. ஜனநாதன்  'லாபம்' என்கிற திரைப்படத்தை  இயக்கிவருகிறார். இந்தப்  படத்தில்  விஜய் சேதுபதி நாயகனாகவும். முதன் முறையாக   விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனும் நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி விவசாய சங்க தலைவராக நடிக்கிறாராம். அதோடு இதில் அவருடைய பெயர் பக்கிரி என்னும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.  விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் முழுக்க  முழுக்க தென்காசி, மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை மையமாக வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close