பாகுபலி இயக்குனர் வெளியிட்டுள்ள சூரியாவின் ஃபர்ஸ்ட் லுக்!

  கண்மணி   | Last Modified : 28 Jun, 2019 03:32 pm
the-first-look-poster-of-surya-published-by-baghubali-director

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் சார்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ள காப்பான் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஸனுக்கு ’பந்தோபஸ்த்’ என பெயரிப்பட்டுள்ளது. இது தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி  இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

 

— rajamouli ss (@ssrajamouli) June 28, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close