"மெட்ராஸ் பட்டணம்" ஏ. எல் விஜய்க்கு இரண்டாம் திருமணம்! 

  கண்மணி   | Last Modified : 29 Jun, 2019 12:42 pm
a-l-vijay-will-marry-second

பிரபல இயக்குனர் ஏ. எல் விஜய் கடந்த 2014ம் ஆண்டு நடிகை அமலா பாலை காதல் திருமணம் செய்து கொண்டார். 
பின்னர் கருத்து வேறுபாட்டால் கடந்த 2017ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம்  விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு ஏ.எல் விஜய் மற்றும் அமலாபால் இருவரும்  சினிமாவில் மிகுந்த பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  ஏல்.எல் விஜய் இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாகவும். மருத்துவராக பணிபுரியும்  ஐஸ்வர்யா என்கிற பெண்ணை, அவர்
விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close