அமலா பாலின் திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி உறுதியானது!

  கண்மணி   | Last Modified : 29 Jun, 2019 03:11 pm
aadai-release-date

ஏ.எல்.விஜயுடனான விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தனது நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் 'ஆடை' என்ற படத்தில் அமலாபால் நடித்துள்ளார். இதனை 'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. 

பிரதீப் குமார் இசையமைத்துள்ள  இத்திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ’ஆடை’ வருகிற ஜூலை 19ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close