மணிரத்னத்திற்கு போட்டியாக களம் இறங்கும் ரஜினியின் மகள் 

  கண்மணி   | Last Modified : 30 Jun, 2019 11:39 am
rajini-s-daughter-is-contesting-for-mani-ratnam

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்குவது பலருக்கு  கனவாக இருந்து நிலையில் இயக்குனர் மணிரத்னம் இந்த நாவலுக்கு திரைவடிவம் கொடுக்க முழு முயற்சியில் இறங்கிவிட்டார். இதற்கிடையில் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இந்த நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சியை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

சௌந்தர்யா ஏற்கனவே, ரஜினி காந்தை வைத்து கோச்சைடையான் என்னும் வரலாற்று படத்தை 3டி தொழில் நுட்பத்தில் இயக்கியிருந்தார். அதேபோல இவர் நடிகர் தனுஷை வைத்து பட்டதாரி 2 படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close