நடிகை அனுஷ்கா ஷெட்டி பலத்த காயம் அடைந்துள்ளார்?

  கண்மணி   | Last Modified : 30 Jun, 2019 12:34 pm
anushka-has-been-seriously-injured

அருந்ததி திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி, இவர் தற்போது சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் சைரா என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன் தாரா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனுஷ்காவிற்கான காட்சிகளை படமாக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அனுஷ்காவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியா அனுஷ்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அனுஷ்கா ஷெட்டியிடம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close