தமிழ் பொண்ணுங்க மட்டும் தான் பிக் பாஸில் இருக்கனுமா? 

  கண்மணி   | Last Modified : 30 Jun, 2019 03:02 pm
biggboss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 இன்று தனது இரண்டாவது வாரத்தில் அடி எடுத்து வைக்கிறது. வாரத்தின் முதல் நாளே சண்டையை ஆரம்பித்து விட்டனர் பிக்பாஸ் குடும்பத்தினர். அதிலும் கமல் கண் முன்னே சண்டையிட்டு கொள்கின்றனர்.

வாரத்தின் முதல் நாளில் பிக் பாஸ் பங்கேற்பளார்களை நேரலையின் மூலம் ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் சந்திப்பார்.அதன் படி பிக் பாஸின் இரண்டாவது துவக்க நாளான இன்று பங்கேற்பாளர்களை சந்திக்கிறார் கமல்.

கமலை பார்த்த மரியாதைக்காவது சண்டையிட்டு கொள்ள மாட்டார்கள் என்று பார்த்தால்.  எல்லையை மீறி பண்பாடு முதல் ,மொழி வரை திட்டி சண்டையிட்டு கொள்கின்றனர் அங்குள்ள பெண்கள். தமிழ் பெண்கள் ஒரு புறமும், மற்ற மாநிலத்தை சேர்ந்த பெண்கள் மற்றொரு புறமும் இருந்து சண்டையிட, என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்கிறார் கமல். இன்றைய எப்சோடுக்கான ப்ரோமோ உள்ளே..

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close