கொழுந்தன் திருமணத்திலும் சேலை கவர்ச்சியில் சிறகடித்த பிரியங்கா சோப்ரா!

  கண்மணி   | Last Modified : 30 Jun, 2019 07:12 pm
priyanka-chopra-s-new-photo

சமீபகாலமாக பிரியங்கா சோப்ராவின் சேலை கவர்ச்சி எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் போட்டோ சூட்டில் மட்டும் சேலையில் கவர்ச்சி காட்டிய பிரியங்கா, தற்போது குடும்ப விழாக்களிலும் அதே உடை அலங்காரத்தை தான் கடைபிடிக்கிறார். 

சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனஸ்சின் சகோதரர் ஜோ ஜோனஸ்சின் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ள பிரியங்கா சேலை கவர்ச்சியை அள்ளி தெளித்துள்ளார். அதோடு இந்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. 

 

A post shared by Priyanka-Chopra.us (@priyankacentral) on

 

 

A post shared by Priyanka-Chopra.us (@priyankacentral) on

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close