பிக் பாஸ் மோகன் வைத்யாவின் தம்பி யார் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 02 Jul, 2019 05:48 pm
mahan-vaidya-s-brother-received-asia-book-of-records

பிக்ப் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிர்குள் இருக்கும் மோகன் வைத்யா. பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், நடிகருமாவார். இவரது தம்பிதான் பிரபல வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா. இவர் சமீபத்தில் 60 நிமிடங்களில் 60 பாடல்களை வீணையில் வாசித்து, ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close