அருண் விஜய் நடிக்கும் திரைப்படம்!

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 12:06 pm
arunvijay-new-movie-first-look

பிரபல நடிகர் அருண்விஜய் நடித்த "தடம்" படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நாயனாக பாக்ஸ்சர், அக்னி சிறகுகள், உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ஓர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், அதன்  ஃபர்ஸ்லுக் போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close