யாரை காதலிக்கிறார் கவின் : பிக் பாஸ் 3!

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 01:22 pm
biggboss3-today-episode-promo

பிக் பாஸின் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடிகள் உருவாவதும், சீசன்  முடிவதற்குள் ப்ரேக் அப் ஆவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

அதைப்போலவே இந்த சீசனிலும் அபிராமிக்கு கவின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. கவினை கடுப்பேத்துவதாக நினைத்து வீட்டிலுள்ள மற்றவர்களை கடுப்பேற்றி வருகிறார் அபிராமி.

இதற்கிடையே இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீ யாரையாவது காதலிக்கிறாயா? என சேரன், கவினிடம் கேட்க, அநேகமா இந்த வீட்டில் மாட்டிக்கொள்ள போகிறேன் என பதிலளிக்கிறார் கவின்.

ஆக வீட்டில் உள்ள இளம் பெண்களில் யாரோ ஒருவர் மீது கவினுக்கு காதல் மலர்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close