தெலுங்கு ஹாரர் மூவியை புறக்கணித்தார் தமன்னா?

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 01:20 pm
tamanna-ignores-telugu-horror-movie

தேவி படத்திற்கு பிறகு பெரும்பாலும் ஹாரர்  ஆக உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா.

அதன்படி சமீபத்தில் வெளிவந்த தேவி 2 நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் கலக்கி வரும் தமன்னா தற்போது தெலுங்கில்  உருவாகும் "ராஜூ கரி காதி" என்னும் ஹாரர் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஓம்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தனக்கு தெரியாமல் சில காட்சிகள் ஸ்கிரிப்டில் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி படத்திலிருந்து அதிரடியாக விலகியுள்ளார் தமன்னா.

"ராஜூ கரி காதி" படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் ஹிட் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close