வைரலாகும் த்ரிஷாவின் மேக் அப் லெஸ் பதிவு

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 03:30 pm
trisha-s-make-up-less-photo-is-viral

 மேக் அப்பிற்கு எதிராக சாய் பல்லவியின் கருத்தை தொடார்ந்து, காஜல் அகர்வாலும் மேக் அப் இல்லாத தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து மேக் அப் தேவையற்ற செலவு என பதிவிட்டிருந்தனர்.

இவரை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், கரீனா கபூர் உள்ளிட்டோரும் மேக் அப் போடாமல் எடுத்த அவர்களது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக முன்னணி நடிகையரின் பட்டியலில் இருந்து வரும்  பிரபல நடிகை த்ரிஷா மேக் அப் போடாமல் எடுத்த புகைப்படத்தை மெக் அப் லெஸ் புகைப்படம் என கருத்திட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close