மீண்டும் மேக் அப் இல்லாமல் நடிக்கும் சாய் பல்லவி!

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 03:34 pm
do-you-know-in-which-movie-sai-pallavi-will-be-acting-without-makeup-again

திரையுலகில் குறுகிய காலத்தில் மிக பிரபலமானவர் சாய் பல்லவி. இவரின் ரவுடி பேபி நடனம் இன்றளவும் வைராகி வரும் பாடலாகவே உள்ளது.

சாய்பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இந்த படத்தில் மேக் அப் போடாமல் அவருடைய இயற்கையான அழகை வெளிப்படுத்தும் வகையில் நடித்திருந்த சாய் பல்லவியை நோக்கி ரசிகர் பட்டாளம் திரளாக அமைந்தனர்.

தொடர்ந்து மீண்டும்  மேக் அப் போடாம் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. விரத பர்வம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராணா டகுபதி நாயகனாக நடித்து வருகிறார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close