வனிதாவை தொடர்ந்து மீரா மிதுனுக்கும் சம்மன்! 

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 04:19 pm
summon-for-mira-mithun

பிக் பாஸ் சீசன் 3 முதலில்  கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது . இந்த ஷோவில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் வனிதா விஜயகுமார் மீது கொடுக்கப்பட்டிருந்த ஆட்கடத்தல் தொடர்பான் புகார் மீது காவல்துறையினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மற்றோரு போட்டியாளருக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் வந்துள்ளதாகத் தெரிகிறது.

16வது போட்டியாளராக களம் இறங்கிய மீரா மிதுன் மீது  தி நகர் காவல் நிலையத்தில் ரஞ்சிதா என்கிற பெண் பண மோசடி தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வரும் ஜூலை 19ம் தேதி மீரா மிதுனை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றத்திலிருந்து சம்மன் வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close