மதுமிதாவை தொடர்ந்து லொஸ்லியாவையும் கடுப்பேற்றிய பிக் பாஸ் குடும்பம் !

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 05:48 pm
biggboss3-today-promo

பிக் பாஸ் சீசன் துவங்கியது முதல் இன்று வரை எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பவர் லொஸ்லியா.

இலங்கையை சேர்ந்த இவர் எப்போதும் பாடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பவர்.  இவரையும் கோபப்படுத்தியுள்ளனர்  பிக் பாஸின் மற்ற போட்டியாளர்கள்.

இவர்களுக்கிடையேயான சண்டையை பார்த்த  லொஸ்லியா கோபமடைந்து எழுந்து செல்லும் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close