நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்தார்  நடிகை சமந்தா!

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 06:49 pm
huge-cut-out-for-samantha-movie

தமிழகத்தில் பிரபல நடிகர்களின் படம் ரிலீஸ் என்றாலே திருவிழா போல, திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் கலை கட்டும். அதிலும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுக்களின் படங்களுக்காக பிரமாண்ட கட் -அவுட்கள்,  தங்களின் அபிமான நட்சத்திரங்களுக்கு பாலபிஷேகம் என பல வித்தியாசங்களையும் காட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

தற்போது நடிகர்களுக்கு சமமாக நடிகை சமந்தாவுக்கும் கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 5ம் தேதி சமந்தா நடித்துள்ள "ஓ பேபி" படம் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்ட கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது. தனது மிக பிரமாண்ட கட் அவுட் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

 

— Baby Akkineni (@Samanthaprabhu2) July 3, 2019

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close